கிரேட்பேல் என்பது வர்த்தக உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தப் போகும் ஒரு புதிய இணையதளம்.
கடன்களுக்கு பொருட்கள்/சேவைகளை பெற்றவர்கள் அவற்றை எவ்வாறு நேர்மையாக சொன்ன தேதிக்குள் திருப்பிச் செலுத்துகின்றனர் என்பதை முழுமையாக விளக்கி,
அவர்களுக்கு கடனுக்குப் பொருட்கள்/ சேவைகளை வழங்கலாமா? என்ற முடிவை எடுக்க உதவும் இணையதளம் உலகளவில் இது ஒன்றே.
வாராக் கடன்கள் அல்லாத வர்த்தகத்தை நோக்கி இந்திய மற்றும் உலகளாவிய வியாபாரத்தை நகர்த்துவதே CREDBAL-இன் முக்கிய மற்றும் ஆத்மார்த்தமான நோக்கம்.
இந்தியாவில் வங்கிச் சார்ந்த கடன்களைத் தவிர்த்து இரண்டு விதமான பிணை இல்லாத கடன்கள் நடைமுறையில் உள்ளன அவை.
ஆனால் இக்காலத்தில் மேலே சொன்னது போல கடன் பெற்றவர்கள், சிலர் பெற்றக் கடனை உரிய நேரத்தில் திரும்பச் செலுத்துவது இல்லை.
ஒரு காலக்கட்டத்தில் வங்கிகளும் கொடுத்தக் கடனை வசூல் செய்ய முடியாத இதே நிலைக்குத் தள்ளப்பட்டன. இதன் காரணமாக உருவானதே CIBIL அமைப்பு.
மேலும் வங்கிகள் CIBIL அறிக்கை மற்றும் CIBIL ஸ்கோர் மூலம் இது போன்று நேர்மையற்ற நம்பகத் தன்மை அற்றவர்களிடம் இருந்து தங்களைத் தற்காத்து கொண்டனர்.
இதனால் நிலுவையில் இருந்த பல வாராக் கடன்கள் வசூல் ஆனது. மேலும் புதியதாக பல வாராக் கடன்கள் உருவாகாமல் இருப்பதற்கும் பேருதவியாக இருந்தது.
உறைய வைத்த ஃப்ரிட்ஜ்... இன்றியமையாத கண்டுபிடிப்பு !
இவ்வாறு பல்வேறு தேவைகளின் அடிப்படையில் உருவானதை இந்த நவீன காலத்தளம் - CREDBAL. இது நம்மை வாராக் கடன்கள் இல்லாத வர்த்தக உலகத்திற்கு நம்மை கொண்டு செல்லும்.
Thanks for Your Comments