ஒரு விமான பணிப்பெண் தன் அனுபவத்தில் கவனித்து சொன்னது இது : பயணத்தின் போது எகானமி வகுப்பில் அமர்ந்திருப்பவர்கள் பொதுவாக திரைப்படங்களைப் பார்ப்பார்கள் அல்லது வீடியோ கேம்ஸ் விளையாடுகிறார்கள் மற்றும் வேறு விஷயங்களை செய்து நேரத்தை செலவிடுகிறார்கள்.
ஆனால் முதல் வகுப்பில் அமர்ந்திருப்பவர்கள், பொதுவாக, பெரும்பாலும் பயணம் செய்யும் போது புத்தகங்களைப் படிப்பார்கள்.
எனவே புத்திசாலிகள் தங்கள் ஓய்வு நேரத்தில் என்ன செய்வார்கள்? அவர்கள் படிக்கிறார்கள்!
வாரன் பஃபெட் ஒரு நாளைக்கு 600–1000 பக்கங்களைப் படிக்கிறார்!
பில் கேட்ஸ் வருடத்திற்கு 50 புத்தகங்களைப் படிக்கிறார்!
மீன் எண்ணெய் சாப்பிடமாட்டீங்களா? உடனே சாப்பிட ஆரம்பிங்கப்பா !
மிகவும் முக்கிய குறிப்பு:
இந்த பதில் எகானமி வகுப்பு பயணிகளை குறை சொல்வதாக தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.
பதிலின் முக்கிய கருத்து என்னவென்றால், புத்தகங்களைப் படிப்பது உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக்குவதில் மிகவும் பெரும் பங்கு வகிக்கிறது என்பது தான்.
Thanks for Your Comments