காதலிப்பதாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடன ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆண்டி ஜார்ஜ்.
ஒரு கட்டத்தில் நடன ஆசிரியரும் கல்லூரி மாணவியும் தனிமையில் உடலுறவு வைத்துள்ளனர். இதுதொடர்பாக ஆண்டி ஜார்ஜ் வீடியோவை பதிவு செய்து, அதனை வெளியிடப் போவதாக மிரட்டி வந்துள்ளார்.
(getCard) #type=(post) #title=(You might Like)
இதையடுத்து ஜார்ஜ் உடனான உறவை குறைத்துக் கொண்ட அந்த கல்லூரி மாணவி பின்னர் உறவை துண்டித்துள்ளார். இது ஜார்ஜுக்கு கோபத்தை ஏற்படுத்தி யுள்ளது.
இதையடுத்து, உடலுறவுக்கு மறுப்பு தெரிவித்தால் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று கூறி, கல்லூரி மாணவியை ஜார்ஜ் ஓராண்டாக பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.
அவருடன் கூட்டு பலாத்காரத்தில் அவரது நண்பர்கள் சந்தோஷ் மற்றும் சாஷி ஆகியோர் இணைந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படங்களையும் வீடியோவையும் ஜார்ஜ் சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.
அவர்களிடம் இருந்து மொபைல் போன், பென் ட்ரைவ் உள்ளிட்டவை கைப்பற்றப் பட்டுள்ளது. இதே போன்று இன்னும் சில பெண்களிடம் நடன ஆசிரியர் ஆண்டி ஜார்ஜ் குற்றம் செய்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.
Thanks for Your Comments