குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் தொகையினை கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என்று மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார்.
ஒரே நாளுக்குள் 1 கோடிக்கும் அதிகமான பண பரிமாற்றம் நடைபெற வேண்டும் என்பதால் தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
இதனால் நேற்றே பணத்தை வங்கி கணக்குகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியது. அதனால் உங்கள் கணக்கில் ரூபா செலுத்தப்பட்டது என்பதை கண்டறிவது எப்படி என்று தெரிந்து கொள்ள போகின்றோம்.
மெசேஜ் வராதவர்கள் நாளை மாலை வரை காத்திருக்கலாம். மெசேஜ் வரவில்லை என்றாலும் உங்கள் கணக்கில் 1000 செலுத்தப்பட்டது என்பதை ஈசியான வழியில் உறுதி செய்வதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
வெஜ் மசாலா சாண்ட்விச் ரெசிபி செய்வது எப்படி?
நீங்கள் எந்த வங்கி கணக்கில் கணக்கு வைத்திருந்தாலும் அதில் நீங்கள் பேலன்சை தெரிந்து கொள்வதற்கு அந்தந்த வங்கியில் உள்ள நம்பருக்கு Missed call கொடுத்தால் உங்களின் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை உறுதி செய்யலாம்.
வங்கியின் பெயர் | தொலைபேசி நம்பர் |
இந்தியன் வங்கி | 092895 92895 |
ஐசிஐசிஐ | 022- 30256767 |
கனரா வங்கி | 092892 92892 |
ஹெச்டிஎப்சி | 1800-270-3333 |
பேங்க் ஆப் பரோடா | 08468001111 |
பேங்க் ஆப் இந்தியா | 09266135135 |
செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா | 09555244442, 09555144441 |
இந்தியன் ஓவர் சீஸ் | 04442220004 |
ஐடிபிஐ | 18002094324, 1800221070 |
யூனியன் பேங்க் ஆப் இந்தியா | 09223008586 |
பஞ்சாப் அண்ட் சிந்த் | 7039035156 |
யூசிஓ | 1800 103 0123 |
கோட்டக் மகேந்திரா வங்கி | 18002740110 |
எஸ் வங்கி | 09223920000, 09223921111 |
கர்நாடக வங்கி | 18004251445, 18004251446 |
Thanks for Your Comments