பிரத்தியேகமான கட்டிடக் கலைக்கு புகழ் பெற்ற இந்தியாவில், உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல விதமான பிரம்மாண்டமான நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த கட்டிடங்கள் உள்ளன.
இது இந்தியாவின் ஒரு முக்கியமான சுற்றுளா தளமாகவும் இருந்து வருகிறது. காதலின் சின்னம் என்றும் கருதப்படும் இந்த தாஐ்மஹால் தற்போதைய உலகின் 7 அதிசங்களில் ஒன்றாகவும் உள்ளது.
இந்த தாஜ்கஹால் ஆனது ஷாஜகான் அவர்களால் அவரின் மனைவி மும்தாஜிற்காக கட்டப்பட்டது.
இதில், ஷாஜகான் ஆட்சி புரிந்த காலத்தில், தாஜ் மஹால், செங்கோட்டை மற்றும் டெல்லியில் இருக்கும் ஜம்மா மசூதியை வடிவமைத்தது உஸ்தாத் அகமத் லஹோரி என்ற கட்டிடக்கலை நிபுணர்.
முகலாய மன்னரான ஷாஜகான் இந்தியா முழுவதுமே மிகப்பெரிய கோட்டைகளையும் கட்டிடங்களையும் கட்ட வேண்டும் என்று தீவிரமான விருப்பம் கொண்டிருந்தார்.
ஆக்ராவை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்த ஷாஜகான், செங்கோட்டையை கட்டிய பிறகு மே 12, 1638 ஆம் ஆண்டு டெல்லியை தலைநகராக மாற்றினார்.
ஏற்கனவே தாஜ்மகாலைக் கட்டுவதில் முக்கிய பங்கு வகித்த உஸ்தாத் அகமத் லஹோரியை செங்கோட்டை கட்டுவதிலும் நியமித்தார்.
முகலாய காலத்தில் வாழ்ந்த கட்டிடக்கலை நிபுணர்களில் உஸ்தாத் அகமது லஹோரி மிகச் சிறந்தவர் என்றே கூறலாம்.
வரலாற்று ஆய்வாளர்களின் படி, ஷாஜகான், உஸ்தாத் அகமதுக்கு ரூ.1000 சம்பளமாக வழங்கினார் என்று கூறப்பட்டது. என்னது 1000 ரூபாய் தான் சம்பளமா என்று நீங்கள் கேட்கலாம்.
சுவையான உருளைக்கிழங்கு உருண்டைக் குழம்பு செய்வது எப்படி?
மிகச்சிறந்த கட்டிடக்கலை நிபுணராக இன்று வரை பாராட்டப்படும் உஸ்தாத் அகமது லகோரி கட்டடக் கலையில் நிபுணத்துவம் பெற்ற குடும்பத்தில் பிறந்தவர். நடி-அல்-அசர், ‘wonder of the age’ என்று ஷாஜகான்-ஆல் பாராட்டப் பெற்றார்.
வரலாற்று ஆய்வாளர்கள் அகமதுக்கு ஜாமென்ட்ரி, கணிதம் மற்றும் அஸ்ட்ரானமி ஆகிய மூன்றிலும் தேர்ச்சி பெற்றவர் என்றும்
யூக்ளிடின் எலிமெண்ட்டுகள் மற்றும் டோலமியின் அல்மஜெஸ்ட் ஆகிய இரண்டும் நிபுணத்துவம் பெற்றுள்ளார் என்றும் கூறி யிருக்கின்றனர்.
Thanks for Your Comments