கணவர் அந்த மாதிரி படம் காட்டினார்... ஓப்பனாக பேசிய ஷ்ருதிகா !

0

நடிகை ஸ்ருதிகா ஆபாசப்படங்கள் பார்ப்பது பற்றி பேசியுள்ளார். நடிகர் சூர்யா நடித்த ஸ்ரீ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷ்ருதிகா. இவர் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். 

கணவர் அந்த மாதிரி படம் காட்டினார்... ஓப்பனாக பேசிய ஷ்ருதிகா !

அதைத் தொடர்ந்து ஆல்பம், தித்திக்குதே, நள தமயந்தி போன்ற படங்களிலும் நடித்தார். தித்திக்குதே என்ற படத்தில் இவரின் ஈராக் யுத்தம் என்ற பாடல் ஹிட் அடித்தது.

ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்க வில்லை. தொடர்ந்து, பல வருடங்களுக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளி பரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலம் அடைந்தார் பிரபலமானார். 

மார்பகங்களை பெரிதாக்கும் யோகாசனங்கள் ! #Yogasanas 

அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஷ்ருதிகா. இவர்களுக்கு ஆரவ் என்ற மகனும் இருக்கிறார். அண்மையில் ஸ்ருதிகா பிரபல யூடியூப் சானெல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். 

அதில் அவரிடம் நீங்கள் ஆபாசப்படம் பார்ப்பீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷ்ருதிகா திருமணம் முடிந்த பிறகு, எனது கணவர் அர்ஜுன் என்னிடம் நீ ஆபாசப்படம் பார்த்திருக்கியா? என்று கேட்டார். 

கணவர் அந்த மாதிரி படம் காட்டினார்... ஓப்பனாக பேசிய ஷ்ருதிகா !

நான் இல்லை என்று சொன்னேன். அதன் பிறகு அவர் எனக்கு அப்பச்சப்பட வீடியோ ஒன்றை காட்டினார். எனக்கு அதை பார்த்ததும் வாந்தி வந்து விட்டது. 

நான் அதற்கு அய்யய்யோ இருக்குற இன்ட்ரெஸ்ட் எல்லாம் போயிடும் போல இருக்கு என்று சொன்னேன். நல்ல வேலை நான் ரொம்ப வருஷமா ஆபாசப்படம் பார்க்காமல் இருந்தேன்.  

உங்கள் மார்பகத்தை பெரிதாக்க எலுமிச்சை அத்தியாவசிய எண்ணெய் !

அந்த ஒரு வீடியோவுடன் நிறுத்திக் கொண்டேன். எனக்கு ஆபாசப்படம் பார்ப்பதில் உள்ள கருத்து என்னவென்றால் எனக்கு ஒரு தங்கை இருந்தால், நான் அவளை ஆபாசப்படம் பார்க்க அனுமதிக்க மாட்டேன் என்று ஷ்ருதிகா பேசியுள்ளார். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings