Low Bp ஏற்படும் பொழுது என்ன செய்ய வேண்டும்?

0

உயர் ரத்த அழுத்தத்தை காட்டிலும் ஆபத்தானது குறைந்த ரத்த அழுத்தம். ஆரோக்கியமான இரத்த அழுத்தம் என்பது 80/120 என்பதை அறிவோம். குறை ரத்த அழுத்தம் என்பது உடலில் பல்வேறு சிக்கல்களை உண்டாக்க கூடும். 

Low Bp ஏற்படும் பொழுது என்ன செய்ய வேண்டும்?
பல சமயங்களில் ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். குறைந்த இரத்த அழுத்தம் என்பது 60 க்கு மேல் 90 க்கு கீழ் இருக்கும். தொடர்ந்து இவை இதே நிலையில் இருக்கும் போது குறைந்த ரத்த அழுத்தம் உறுதிபடுத்தப் படுகிறது. 

மருத்துவத்தில் இது தமனி நாளக்குறை ரத்த அழுத்தம் என்று அழைக்கப் படுகிறது. குறை ரத்த அழுத்தம் இருந்தாலும் அது அதிகமாக குறையும் போது தான் இதன் அறிகுறிகளே வெளிப்படுகிறது. 

திடீர் மயக்கம், தொண்டையில் வறட்சி, ஒவ்வாமை, மங்கலான பார்வை, குமட்டல், உணர்வூ இழப்பு, மயக்கமான நிலை, அதிக சோர்வு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். 

இந்த குறை ரத்த அழுத்தம் அதிகப்படியான சிக்கல்களை உடலுக்கு உண்டாக்கி விடக்கூடியது என்பதால் கவனமாக இருப்பது முக்கியம்.

வெயிலில் போகும் போது பிபி குறைந்து தலைசுற்றல் பிரச்னை அதிகரிக்கும். வெப்பத்தால் இரத்த அழுத்தம் குறையும் அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

பெண்களுக்கு இரத்த அழுத்தம் குறையும் வாய்ப்புகள் அதிகம். இரத்த அழுத்தம் குறையும் போதெல்லாம் முதலில் சர்க்கரையை குறைக்கிறது. இந்த நேரத்தில் ஒரு ஸ்பூன் சர்க்கரை சாப்பிடுவது நன்மை பயக்கும்.

Bp குறைவாக இருக்கும் போது எலுமிச்சை சாறு குடிக்க வேண்டும் . எலுமிச்சை ஜூஸ் குடிக்கும் போது இன்னும் கொஞ்சம் சர்க்கரை உப்பு சேர்க்கும். இதன் மூலம் எந்த பிரச்னை வராது.

DTCP அப்ரூவல் என்றால் என்ன? தெரியுமா உங்களுக்கு

வெயிலில் இரத்த அழுத்தம் அடிக்கடி குறைந்தால் மருத்துவரிடம் காட்ட வேண்டும். மருத்துவரிடம் காண்பிப்பதன் மூலம், உடலில் வேறு ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பதை உணரலாம்.

இரத்த அழுத்தம் குறையும் போது தலைச்சுற்றல், மயக்கம், உடல் பலவீனம், வெளிர் தோல், தண்ணீர் தாகம் போன்றவை முக்கியமான அறிகுறிகளாகும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings