சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கருங்கல்லூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் ராஜா.
இன்று தகவல் அறிந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
உணவுக்குழாய் எதனால் பாதிக்கப்படைகிறது? தெரியுமா?
பொதுமக்கள் தலைமை ஆசிரியரை கற்களாலும் செருப்பாலும் தாக்கம் முயற்சித்தனர். சிலர் அவர் மீது வீசினார்கள். இதனால் போலீசார் தலைமை ஆசிரியரை ஒரு அறையில் வைத்து அடைத்து வைத்தனர்.
கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புடன் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பாதிப்புக்கு ஆளான சிறுமியர் மற்றும் ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். பின்னர் தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
போலீஸ், கல்வித்துறை அதிகாரிகள், குழந்தைகள் நல குழு மூன்றுமே விசாரணை செய்து தான் குழந்தைகள் சொல்வது உண்மை என்று கண்டுபிடித்தது.
50 பிள்ளைகளுக்கு பக்கமாக படிக்கும் பள்ளிகூடத்தில் எல்லோரையும் கூப்பிடுவதில்லை. ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளை கூப்பிட்டு கை, கால் பிடித்து விட சொல்லி இருக்கிறார்.
11 மணிக்கு மேல ஒவ்வொரு பிள்ளைகளும் கால் மணி நேரம் கை, கால் பிடித்து விட வேண்டுமாம். சில பிள்ளைகளுக்கு சில்மிஷமும் கொடுத்துள்ளார்.
அதில் ஒரு பிள்ளை தான் அவங்க அம்மாவிடம் போய் வாத்தியாரு தொடகூடாத இடத்தில தொடறாருன்னு சொல்லி இருக்கிறது. அதில் தான் கோபமாகி அடிப்பின்னி எடுத்து விட்டார்கள் பெற்றோர்கள்.
சுவையான செட்டிநாடு இறால் பெப்பர் ப்ரை செய்வது எப்படி?
கொளத்தூர் வட்டார கல்வி அலுவலர் சின்ராஜிடம் பேசினோம். விசாரணை அடிப்படையில தான் பணி நீக்கம் செஞ்சி இருக்கோம். போலீஸ் தான் வழக்கு போட்டாங்க என்றார்.
இவனுக்கு எல்லாம் அறுத்து விடனும்
ReplyDelete