பெண்கள் சிலருக்கு இடுப்பு பகுதி பெரிதாய் இருக்க காரணம் என்ன?

0

அவ்வாறு பெருகவதற்கு இது மூன்றில் எது என்பதை தெரிந்து கொண்டால் சரி செய்வது சுலபம். கொழுப்பான பொருட்கள் அதிகம் உண்ணும் போது பருப்பு வகைகள், மாவு வகைகள் அதிகமாக உண்ணும் போது, 

பெண்கள் சிலருக்கு இடுப்பு பகுதி பெரிதாய் இருக்க காரணம் என்ன?
அளவுக்கு அதிகமாக நீர் அருந்தும் போது முதலில் இடுப்பு பகுதி தடித்து இருக்க வாய்ப்பில்லை கால் முதலில் தடித்திருக்கும் பின்பே இடுப்புக்கு வந்திருக்கும்.

உடம்பில் எந்த பகுதியில் அதிக அசை வில்லாமல் இருக்கிறதோ அந்தப் பகுதியில் தடிப்பு அதிகமாகி விடுகிறது.

அதிக நேரம் சோபாவில் உட்கார்ந்து இருப்பதால், கம்யூட்டர் வேலை, அதிக நேரம் உட்காரும் பணி எதுவாக இருந்தாலும் இடுப்பு தடுத்து விடுகிறது.

கொழுப்பினால் என்றால் சாப்பிட்டு தண்ணீர் தாகம் எடுக்கும் போது மிதமான சூட்டில் சீரக நீர் குடித்தால் நடைப்பயிற்சி மேற்கொண்டால், இடுப்பை சுழற்றும் பயிற்சி செய்தால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். 

மதியம் மட்டும் கொழுப்பு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இரவில் முடிந்த வரை தவிர்த்து விட வேண்டும்.

உலக கோடீஸ்வரர் அம்பானியின் காரை பற்றி தெரியுமா? 

பருப்பு மாவு வகைகளுக்கும் இது தான்

பெண்கள் சிலருக்கு இடுப்பு பகுதி பெரிதாய் இருக்க காரணம் என்ன?

பருப்பு வகைகளால் என்றால் காலையில் எழுந்ததும் இரண்டு டம்ளர் (சாதாரண) தண்ணீர் குடிக்கவும் சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து (சீரக ) தண்ணீர் குடிக்கவும்.

அரை மணி நேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் வருகிறது என்றால் நீரினால் தான். நீரின் அளவை குறைத்தாலே இந்தப் பிரச்சினை கட்டுக்குள் வந்து விடும்.

அழுக்கில் தொடங்கும் வியாதி தெரியுமா?

ஆனால் எல்லா வற்றையும் விட உடற்பயிற்சி மிக முக்கியம். எல்லா வற்றையும் விட மிக சிறந்தது 30 வயதிற்கு பிறகு இரு வேளை மட்டுமே உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது.

அதை விட மிகச் சிறந்தது பசித்தால் மட்டுமே உண்பது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings