உலகில் ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு நடைமுறைகள் பின்பற்றப் படுகின்றன. நம் நாட்டில் உபயோகப் படுத்தும் சில உணவுகள் கூட சில நாடுகளில் தடை செய்யப் பட்டுள்ளன.
அமெரிக்கன் பிட்புல் டெரியர்
இது அமெரிக்காவில் புல் மற்றும் டெரியர் இனத்தில் இருந்து வந்ததாக நம்பப்படும் ஒரு வகை நாய் இனமாகும். அமெரிக்கா பிட் புல் டெரியர் என்றே பல நாடுகளில் இதை சொல்கிறார்கள்.
இந்த நை வகை இந்தியா மட்டுமில்லாமல் இங்கிலாந்திலும் தடை செய்யப்பட்ட வகையாகும். அப்பாவின் ஆக்ரோஷம், அம்மாவின் ஆவேசம், அப்பத்தாவின் அடாவடித்தனம் என இது செய்யும் சண்டித்தனம் இருக்கே!
பொதுவாக வேட்டைக்கும், நாய் சண்டைக்கும் பயிற்சி அளிக்கப்படும் இந்த வகை, சில சமயம் மனிதர்களையும் ஒரு வழி ஆக்கி விடும். கோபம் வந்து விட்டால் பாலூட்டி, சிக்கன் போட்டு வளர்த்த எஜமானையும் போட்டு தள்ளி விடும்.
பெங்களூர் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?
வாயை வைத்தால், 2 கிலோ சதைக்கு அமெ.பிட்புள் கியாரண்டி. Australia, New Zealand, Ecuador, France, Germany, Spain, அமெரிக்காவிலும் சில மாகாணங்களில் இந்த வகை வளர்க்க தடையுள்ளது.
ஜப்பானிஸ் டோஸா
அனாவசியமாக குரைக்காது, குரைத்தால் நாலு தெருவுக்கு கேட்கும். பயம்னா கிலோ என்ன விலை? என்று கேட்கும்.
இவர் பிரதாபங்களை கண்டு UK, Australia, Denmark, UAE, Iceland எல்லாம் கையெடுத்து கும்புடு போட்டு விட்டன.
டோஜோ அர்ஜெண்டினோ
வேட்டைக்கு கிளம்பிட்டா, சுடலை மாடன் தான். காட்டு பன்றி, காட்டு பூனை எல்லாம் இவன் பெயர் சொல்ல, இடிவிழுந்தோடிடும். இவனது ஆக்ரோஷ குணம் எல்லை மீறினால், நடுத்தர வயதுடைய தன் எஜமானையே மேலுலகம் அனுப்பி வைத்து விடுவான்.
சிக்கன் கீமா பிரியாணி செய்வது எப்படி?
எனவே UK, New Zealand, Ukraine, Denmark, போன்ற நாடுகள் எல்லாம் உஷாராகி விட்டன. அமெரிக்காவில் Colorado, New York, and Michigan மாகாணங்களும் தடை விதித்துள்ளன.
நியோபோலிடன் மாஸ்டிஃப்
50 - 70 கிலோ இருக்கறதுனால, பாசத்துடன் இவன் மேலே ஏறி விளையாடினால் கூட குழந்தைகளுக்கு அபாயம் தான்.
இவனுக்கு அடிக்கடி மூடு மாறிட்டே இருக்குமாம். எதுக்கு வம்புன்னு சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவிலும் சில மாகாணங்களில் தடை போட்டு விட்டனர்.
இது போக Boerboel, Wolfdog, Bandog, என பல வகைகளை கொஞ்சம் எட்டியே வைத்து கொள்வது நல்லது என சில நாடுகள் கருதுகின்றன.
புல்டாக் வகை
மலச்சிக்கல் தீர கவனிக்க வேண்டிய விஷயங்கள் !
இந்த அமெரிக்க புல்டாக் தான் வளர்க்கும் குடும்பத்தை உசுராக கருதி பாதுகாக்கும். அந்நியர் யாராவது விவரம் தெரியாமல் நுழைந்து விட்டால் ஆம்புலன்சுக்கு தான் போன் செய்யணும்.
Thanks for Your Comments