ரெடின் கிங்ஸ்லி நடிகராக மட்டுமின்றி ரெடின் கிங்ஸ்லி செய்து வரும் பிற தொழில்கள் குறித்த தகவலும் வெளியாகி யிருக்கிறது.
ஒரு ஈவெண்ட் நடத்துவதற்காக இரண்டு பேருக்கும் ஏற்பட்ட அறிமுகம் பல வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அதனை யடுத்து நெல்சன் திலீப்குமார் வேட்டை மன்னன் படத்தை ஆரம்பித்த போது ரெடினுக்கும் வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அந்தப் படம் பாதியில் நின்றது.
பசலைக்கீரை சாப்பிட்டால் ஏராலமான உடல் ஆரோக்கியத்தை பெறலாம் !
அதன் பிறகு பல வருடங்கள் கழித்து நெல்சன் திலீப்குமார் நயன் தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் ரெடின் கிங்ஸ்லிக்கு வாய்ப்பு கொடுத்தார் நெல்சன்.
அந்தப் படம் மெகா ஹிட்டாக ரெடினின் கதாபாத்திரமும் கவனம் ஈர்த்தது. தொடர்ந்து பல படஙக்ளின் வாய்ப்பும் கிடைத்தது.
அதன்படி எல்கேஜி, கூர்கா, ஏ1, ஜாக்பாட், நெற்றிக்கண், டாக்டர், அண்ணாத்த, இடியட், பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், காஃபி வித் காதல், ஜெயிலர் என வரிசையாக படங்களில் நடித்தார்.
46 வயது ஆகும் ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். சூழல் இப்படி இருக்க நேற்று முன் தினம் மைசூரில் வைத்து ஒரு படப்பிடிப்பு தளத்தில் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.
அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்தனர். இந்நிலையில் ரெடின் கிங்ஸில் செய்யும் பிற தொழில்கள் குறித்த தகவல்களும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப் படுத்தி யிருக்கிறது.
அதாவது அவர் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியை வைத்திருப்பதாகவும் அதன் பெயர் ஸ்பெல் ஃபோன் என்றும் கூறப்படுகிறது.
இது தவிர்த்து டான்ஸ் பள்ளி ஒன்றை ஆரம்பித்தும் நடனமும் சொல்லிக் கொடுக்கிறாராம். முக்கியமாக எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் பண்டிகை காலங்களில் இவரது கம்பெனிதான் பிரமாண்டமான செட் போடும் எனவும் தகவல் வெளியாகி யிருக்கிறது.
Thanks for Your Comments