கடும் விமர்சனத்துக்கு உள்ளான பப்லு மற்றும் அவருடைய காதலி ஷீத்தல் உறவு முறிந்து விட்டதா என்பதை பற்றி பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் பப்லு அதற்கு தெளிவான விளக்கம் கொடுக்காமல் சமாளித்து வருகிறார்.
தற்போதுள்ள இளைஞர்களும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கு ஒரு சில நடிகர்களை முன் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்.
அதில் ஒருவர் தான் நடிகர் பப்லு. இவர் 57 வயதானாலும் தீவிரமான உடற்பயிற்சி மற்றும் டயட் காரணமாக தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார்.
சின்னத்திரை வெள்ளித்திரை என்று கலக்கி வரும் இவர் உடைய இமேஜ் தற்போது சமூக வலைத்தளத்தில் டேமேஜ் ஆகி இருக்கிறது என்பது தான் நிதர்சனம்.
இதற்கு முக்கிய காரணமே பப்லுவின் வெளிப்படையான பேச்சு தான். சில மாதங்களுக்கு முன்பு பப்லு இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து விட்டார் என்ற செய்திகள் பரவி வந்தது.
அந்த மாதிரி கருத்து சொன்ன பயில்வானை வெளுத்து வாங்கிய பப்லு.. அம்மா, தங்கச்சியை பற்றி சொன்ன வார்த்தை அந்த மாதிரி கருத்து சொன்ன பயில்வானை வெளுத்து வாங்கிய பப்லு.
நான் என்னுடைய முதல் மனைவியை பிரிந்து விட்டேன். என்னுடைய முதல் மனைவிக்கு நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்பது அதிர்ச்சியை தான் கொடுத்திருக்கும்.
என்னுடைய மகன் கூட இதைக் கேட்டு வருத்தப்பட்டான் ஆனாலும் எனக்கு என்னுடைய சந்தோஷத்தையும் பார்க்க வேண்டும். இத்தனை வருடங்களாக நான் என்னுடைய வாழ்க்கையை வீணடித்து விட்டேன் என்று பேசி இருந்தார்.
அது போல இந்த வயசில் உங்களுக்கு பொம்பள சோக்கு கேக்குதா என்று பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள். ஆனால் எனக்கு கேக்குதே என்ன செய்ய..? என்னுடைய மனைவி எனக்கு தராத விஷயங்களை ஷீத்தல் எனக்கு தருகிறாள்.
இந்த நிலையில் சமீபத்தில் பப்லு மட்டும் ஷீத்தல் இருவருமே தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் சேர்த்து எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்திருக்கின்றனர்.
இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா? என்று கேள்வி இணையத்தில் அதிகமாக எழுந்து வரும் நிலையில் இது குறித்து பல பேட்டிகளில் மழுப்பலாக பேசி வருகிறார்.
இந்த நிலையில் பப்லு உடல் தேவைக்காக மட்டும் தான் ஷீத்தலை பயன்படுத்திக் கொண்டார் என்று பிரபல பத்திரிக்கையாளான பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்திருந்தார்.
அது போல ஷீத்தல் உடலுறவு தேவையை பப்லுவால் நிவர்த்தி செய்ய முடியவில்லை. வயசாகி விட்டதல்லவா அதனால் தான் ஷீத்தல் பிரிந்து விட்டார் என்றும் பயில்வான் பேசியிருந்தார்.
இப்படி தன்னைப் பற்றி பல வதந்திகள் பரவி வரும் நேரத்திலும் ஷீத்தல் இது குறித்து எந்த இடத்திலும் விளக்கம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இதன் மூலம் பப்லுவை பிரிந்ததற்கான காரணம் குறித்தும் அவர் தன்னைப் பற்றி இணைய பக்கத்தில் அசிங்கமாக பேசி வருபவர்களை குறித்தும் ஷீத்தல் வருத்தப்படவில்லை என்பது தெரிகிறது.
அது மட்டுமல்லாமல் தன்னை பற்றி எவ்வளவு மோசமான விஷயங்கள் இணையத்தில் பரவி வந்தாலும் அதைப் பற்றி நான் கவலைப்பட போவதில்லை என்று மறைமுகமாக ஷீத்தல் பதிலடி கொடுத்திருக்கிறார்.
Thanks for Your Comments