கூடுமானவரை தனக்கு தான் செய்து கொண்டு இருக்கும் வேலை வீணானது என்று நமக்கு தோன்றும் வரை நம் செயலுக்கான தனி காரணம் நம்மால் கொடுக்க முடியும்.
1. காலையில் குறிப்பிட்ட நேரம் எழ முடியாமல் போவது
2. வேலைகளை தள்ளிப் போடுவது
3. வேலைக்கு உணவு அருந்தாமல் தவிர்ப்பது
4. சிறிய விஷ்யத்திற்கும் சிவாஜி மாதிரி கோபப்படுவது
காஷ்மீர் புலாவ் செய்வது எப்படி?
5. தட்டில் இருக்கும் உணவு என்ன என்று கூட தெரியாமல் சாப்பிட்டு முடிப்பது
6. நாளை என்ன தேதி என்று கூட தெரியம் இருப்பது
7. நேரத்திற்கு தகுந்தாற் போல் முடிவை மாற்றிக் கொள்வது
8. எங்கு செல்கிறோமோ அங்கேயே தங்கி விடுவது
9. ஆபாச வலைத்தளம்
10. அதிகாலையில் தூங்க செல்வது
11. எந்த வேலை செய்வதற்கும் ஒரு வேளை வரும் என்று காலவரை யற்று தள்ளிப் போடுவது
12. குறிப்பிட்ட வேலை செய்து முடிக்காமல் தப்பிக்க தகுந்த காரணம் தேடுவது
13. இன்று ஒருநாள் மட்டும் என்று தினமும் சொல்லிக் கொள்வது.
15. இன்று தேவை எவ்வளவு என்று அதற்கு மட்டும் வேலை பார்ப்பது.
16. நாளை என்பதை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்னும் மனநிலை.
17. சமூக வலை தளத்தில் வருவதை எல்லாம் வரிசையாக பார்த்துக் கொண்டே செல்வது
18. பாத்ரூமுக்குள் செல்போன்
19. வாழ்க்கையை வாழ தெரியாமல் வாழ்க்கையை எப்போதும் குறை சொல்வது. பிறரை பற்றி புறம்பேசி காலத்தை கழிப்பது.
பாஸ்மதி தயிர் சாதம் செய்வது எப்படி?
20. சொந்தமாக சிந்திக்காமல் மற்றவரை சார்ந்து வாழ்வது. பணம் மட்டுமே வாழ்க்கை என நினைப்பது.
21. கௌரவம் என்ற போர்வையில் சின்ன சின்ன சந்தோஷத்தை அனுபவிக்காமல் அலட்டிக் கொள்வது.
22. தன் மீது உண்மையான அன்பு காட்டுவோரை புறக்ககணித்து விட்டு வெறும் ஆடம்பரத்தை விரும்புவது.
24. பகட்டுக்கு அடிபணிந்து பாசாத்தை தொலைப்பது. இணையத்தில் இதயத்தை தேடுவது.
25. இணையம் வெறும் பொழுது போக்கு என்று நினைக்காமல் பொழுதனைக்கும் பொழுதை போக்குவது.
மேலே குறிப்பிட்ட அனைத்தயும் ஒரு சிறிய விஷ்யத்தை கடைபிடிப்பதன் மூலம் மாற்றி கொள்ளலாம், நாளை என்ன செய்ய வேண்டும் என்று இன்று இரவு ஒரு சிறு குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள்.
பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன தீர்வு !
இரவு '10.30 மணிகுள் படுத்து விடுங்கள் 5 நாட்களுக்கு காலை 6.00 மணிக்கு எழுந்து கொள்ளுங்கள், அப்போது தெரியும் ஒருநாள் எவ்வளவு நீண்டது என்று.
Thanks for Your Comments