வழக்கமான ப்ளோரசன்ட் விளக்குகளை விட பச்சை நிறத்தில் உள்ள ஒளிரும் விளக்குகள் குறைந்த அளவு பாதரசத்தைக் கொண்டிருக்கின்றன. நீங்கள் யாராவது பிறவிக் குருடர் ஒருவரிடம் இருட்டு என்ன நிறம் என்று கேட்டிருக்கிறீர்களா?
மனிதக் கண்கள் 555 nm ஒளி அலைவரிசைகளை எளிதாக அடையாளம் காண முடியும். இது தான் பச்சை. அதுவும் போக பச்சை மற்றும் நீலம் கண்ணுக்கும் மனதுக்கும் இதமான நிறங்கள்.
வெள்ளை, மஞ்சள் கண்கூச்சத்தை மற்றும் எரிச்சலை உண்டு படுத்தும். இரவில் மஞ்சள் எளிதாக தெரியும் வண்ணம். அதனால் தான் வாடகைக் கார் மற்றும் ஆட்டோக்களுக்கு மஞ்சள் வர்ணம் அடிக்கிறார்கள்.
பகல் நேரங்களில் 550nm ஒளிவரிசை நமது கண்களுக்கு எளிதாக காணக்கூடியவை. இவை பச்சைக்கும் மஞ்சளுக்கும் இடையே உள்ள வண்ணம்.
பிடித்தமான வண்ணங்கள் மனிதனுக்கு மனிதன் வேறுபடும். ஆனால் சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள் கண்கூச்சத்தை ஏற்படுத்தும் வர்ணங்கள்.
வாசனை திரவியம் பயன்படுத்தும் பெண்களுக்கு !
அப்படி யென்றால் சாலை போக்குவரத்துக்கு ஏன் சிவப்பு, மஞ்சள் உபயோகிக்கிறார்கள் ?
எந்தக் கலர் தூரத்திலிருந்து காண எளிது?
பச்சை. அதிலும் முக்கியமாக பகல் நேரங்களிலும் கூட. இருட்டில் மஞ்சளும் இலகுவாக தூரத்திலேயே காணக்கூடிய வண்ணம்.
தூரத்திலிருந்து காண கடினமான வர்ணம் எது ?
இருட்டில் சிவப்பு கலரைக் காணுவது கடினம். சிவப்பு - பச்சை/ மஞ்சள் - நீலம் பக்கம் பக்கமாக லைட்களை பார்த்தால் அவை ஒன்றுக்கொன்று மறைத்து வேறு கலராக அல்லது கலரே இல்லாமல் தெரியும் !
அதனால் இந்த இரண்டு கலர் லைட்களை பக்கம்பக்கமாக வைக்கக் கூடாது. மேலும் நெடுஞ்சாலைகளில் லாரி ஓட்டுநர்களுக்கு என்றே இயங்கும் உணவகம் இது என்று அடையாளப்படுத்த பச்சை குழல் விளக்கு பயன்படுத்தப் படுகின்றன.
ஆண்களைத் தாக்கும் இரைப்பை ஏற்றத்தால் சந்திக்கும் அபாயம் தெரியுமா?
Thanks for Your Comments