8 வது ஊதிய பரிந்துரைக் குழு.. அகவிலைப்படி உயர்வு.. முக்கிய தகவல் !

0

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய தாரர்களுக்கு, 7 வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் கீழ் ஆண்டுக்கு இரு முறை என ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது. 

8 வது ஊதிய பரிந்துரைக் குழு.. அகவிலைப்படி உயர்வு.. முக்கிய தகவல் !
இதன்படி, கடந்த ஜூலை மாத அகவிலை உயர்வின் படி மத்திய மற்றும் பல்வேறு மாநில அரசு ஊழியர்கள் 46% வரை அகவிலைப்படி பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தற்போது ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை எதிர்நோக்கி உள்ளனர். 

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டில்  இந்தியாவின் பிரதம மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான பொது தேர்தல் நடைபெற இருப்பதால், 8 வது ஊதிய பரிந்துரைக் குழு அமைப்பதற்கான கோரிக்கைகள் வலுத்து வருகின்றனர். 

ஆணின் விரைகளில் ஏற்படும் நோய்கள் தெரியுமா?

இது தொடர்பாக, நிதிச் செயலர் டி.வி.சோமநாதன் புதிய ஊதிய பரிந்துரைக் குழு அமைப்பதற்கான எந்த ஒரு பரிசீலனை இல்லை என்று தெரிவித்துள்ளார். 

TNPSC குரூப் 4 முழு SYLLABUS யும் பெற கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings