தனக்கு எத்தனை கணவன்கள்? ரகசியம் சொன்ன அம்பிகா... விளாசிய பிரபலம் !

1 minute read
0

1981ஆம் ஆண்டு தமிழில் வெளியான அந்த ஏழு நாட்கள் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அம்பிகா. இதனைத் தொடர்ந்து, கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், சிவாஜி கணேஷன் என பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். 

தனக்கு எத்தனை கணவன்கள்? ரகசியம் சொன்ன அம்பிகா... விளாசிய பிரபலம் !
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1988 ஆம் ஆண்டு பிரேம்குமார் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். 

பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டு சென்னை திரும்பினார். மீண்டும் 2000 ஆம் ஆண்டு ரவிகாந்த் என்பவருடன் லிவிங் டுகெதர்

வாழ்க்கை நடத்திய அம்பிகா அவரையும் பிரிந்தார். இதற்கிடையில் நடிகர் வடிவேலுவுடன் கிசுகிசுக்கப் பட்டார்.  தற்போது தனது 2 மகன்களுடன் வசித்து வருகிறார். தற்போது சீரியல்களில் ஆக்டிவாக இருக்கிறார். 

தேனீ கடித்து மருத்துவ சிகிச்சையில் பியர் கிரில்ஸ் !

இந்நிலையில் இவர் குறித்து பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், நடிகை அம்பிகாவிடம் உங்களுக்கு எத்தனை கணவர்கள் என்று ஒரு செய்தியாளர் கேள்வியை கேட்க, அதற்கு அம்பிகா நீங்களே எவ்வளவு கணவர்கள் என்று கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.

ஆனால், எனக்கு 2 மகன்கள் தான் இருக்கிறார்கள் சிரித்துக் கொண்டே பதில் சொன்னாராம். 

இதை சுட்டிக்காட்டிய பயில்வான் உட்காந்து கணக்குப் போடும் அளவிற்கு பல நடிகை அம்பிகாவிற்கு பல கணவர்களா என்றுப் பேசியுள்ளார். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 2, April 2025
Privacy and cookie settings