போலிசாரிடம் சிக்கிய பழனிச்சாமி.. சிரிப்பை அடக்க முடியல !

1 minute read
0

பாக்கியலட்சுமி சீரியலில் பழனிச்சாமிக்கு பாக்கியா மீது காதல் ஏற்பட்டுள்ள பாக்கியா பழனிச்சாமிக்கு பெண் பார்ப்பதில் தீவிரமாக இருந்து வருகின்றார்.

போலிசாரிடம் சிக்கிய பழனிச்சாமி.. சிரிப்பை அடக்க முடியல !
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.

பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்து விட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.

ஜெனிபர் மற்றும் செழியன் இருவரையும் பாக்கியா ஒன்று சேர்த்து வைத்துள்ளார். கோபியின் ஹொட்டலுக்கும் பாக்கியாவின் சமையல் சென்றுள்ளது.

மழை காலத்தில் பரவும் நோய்கள் என்ன?
You might Like

மழை காலத்தில் பரவும் நோய்கள் என்ன?

இந்நிலையில் பழனிச்சாமியின் பிறந்த நாளுக்கு பாக்கியா உணவு சமைத்துக் கொடுத்த நிலையில், இதற்கு பணத்தை கொடுக்க பழனிச்சாமி வந்துள்ளார்.

வந்த இடத்தில் அன்புக்கு விலை பேசாதீங்க சார் என்று பாக்கியா பதில் கூறியுள்ளார். இதனை மனதில் நினைத்துக் கொண்டு கார் ஓட்டி வந்த பழனிச்சாமி இறுதியாக பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 2, April 2025
Privacy and cookie settings