ரோபோ சங்கர் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், அவரது மருமகன் மாமியாருக்கு முத்தம் கொடுத்தது சர்ச்சையாகிய நிலையில் அதற்கு தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.
இவர் கடந்த ஆண்டில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்ததுடன், உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியாகவும் மாறினார்.
இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி யடைந்தனர். அப்பொழுது இவர்களுக்கு உதவியாக இருந்தவர் தான் கார்த்திக். நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, இவர் பிரபல ரிவியில் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து பிரபலமானார்.
மேலும் பல முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்திரஜா தனது உறவுக்காரர் கார்த்திக் என்பவரை கடந்த 24ம் தேதி திருமணம் செய்துள்ளார்.
இவர்களின் திருமணம் மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்ட இவர்களின் திருமணத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாமியாருக்கு மருமகன் உதட்டில் முதல் முத்தம் கொடுப்பது எந்த கலாச்சாரம் என்று பலர் கேள்வி எழுப்பி திட்டி வந்தனர்.
இந்நிலையில் ரோபோ சங்கரின் மருமகன் கார்த்திக் இது குறித்து முதல் முறையாக விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், நான் எனது அக்காவிற்கு (மாமியார்) கன்னத்தில் முத்தம் கொடுக்கப்போனேன்.
ஆனால் ப்ளான் பண்ணி நான் உதட்டில் முத்தம் கொடுத்து நாங்கள் புகைப்படம் எடுக்கவில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
என்ன கண்றாவி டா இது ச்ச
ReplyDelete