BMW கார் வாங்கிய தங்கதுரை.. என்ன செஞ்சாரு பாருங்க !

0

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான பழைய ஜோக் தங்கதுரை சினிமாவிலும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். 

BMW கார் வாங்கிய தங்கதுரை.. என்ன செஞ்சாரு பாருங்க !
தொடர்ந்து கஷ்டப்பட்டு உழைத்து தனக்குப் பிடித்த BMW காரை தனக்காக வாங்கி தனக்கே பரிசாக அளித்துக் கொண்டேன் என தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார். 

சினிமா நடிகர்களுக்கு இணையாக விஜய் டிவி பிரபலங்களும் தொடர்ந்து சொகுசு கார்களை வாங்கி வருகின்றனர். 

ஏகப்பட்ட விஜய் டிவி பிரபலங்கள் ஏற்கனவே சொகுசு கார் வாங்கிய வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில், அந்த வரிசையில் தற்போது பழைய ஜோக் தங்கதுரையும் சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். 

நடந்த உண்மை சம்பவம்.. இந்தியாவின் முதல் பெண் உளவாளி

காஸ்ட்லி கார் வாங்கி விட்டோம் பந்தாவாக குடும்பத்தினரையும், நண்பர்களையும் முதன் முதலில் காரில் ஏற்றிக் கொண்டு சுற்றுவோம் என நினைக்காமல் அவர் செய்த விஷயம் தான் பலரையும் நெகிழச் செய்துள்ளது. 

BMW கார் வாங்கிய தங்கதுரை.. என்ன செஞ்சாரு பாருங்க !

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கன்னா பின்னாவென கடி ஜோக் அடித்தே பிரபலமானவர் தங்கதுரை. பழைய ஜோக் தங்கதுரை என்றே பட்டப்பெயர் வைத்து இவரை சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் அழைத்து வருகின்றனர். 

விஜய் டிவியை தொடர்ந்து கலைஞர் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் தங்கதுரை கலந்துக் கொண்டு கலக்கியுள்ளார். 

செல்ஃபி மோகம் மனநோய்க்கு ஆளாகும் செல்போன் பிரியர்கள் !

சந்தானம் நடித்த ஏ1, டிடி ரிட்டர்ன்ஸ், ஜோதிகாவின் ஜாக்பாட், யோகி பாபுவின் பன்னிக்குட்டி உள்ளிட்ட பல படங்களில் தங்கதுரை நடித்துள்ளார். 

BMW கார் வாங்கிய தங்கதுரை.. என்ன செஞ்சாரு பாருங்க !
நீல நிறத்தில் காஸ்ட்லியான BMW கார் ஒன்றை நடிகர் தங்கதுரை தற்போது வாங்கி தனக்குத்தானே பரிசாக கொடுத்துக் கொண்டதாக பதிவிட்டுள்ளார். 

தங்கதுரை புதிதாக கார் வாங்கிய நிலையில், அந்த வீடியோவுக்கு கேபிஒய் புகழ் உள்ளிட்ட பலர் லைக் போட்டு வருகின்றனர். தங்கதுரை வாங்கிய BMW காரின் விலை 45 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்கின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings