குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்த சனுஷா ஹீரோயினாக தமிழ் மற்றும் மலையளப் படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ரேணிகுண்டா, பீமா, அலெக்ஸ் பாண்டியன் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் யுனிவர்சிட்டியில் குளோபல் மெண்டல் ஹெல்த் அண்ட் சொசைட்டி மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் படிப்பை இரண்டு வருடமாகப் படித்து வந்தார்.
பிள்ளைகளுடன் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தும் தொழிலதிபர் !
தற்போது படிப்பை முடித்து பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டமும் பெற்று விட்டார் சனுஷா சந்தோஷ். இது குறித்த புகைப்படங்களைப் பகிர்ந்து, நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டடிருந்தப் பதிவில், கடந்த இரண்டு வருடங்களாக வீட்டை மிஸ் பண்ணியது, அழுதது, தூக்கம் இல்லா இரவுகள், நிறைய பார்ட் டைம் புல் டைம் வேலைகள்,
எனக்கு ஆதரவாக இருந்த என் குடும்பத்தினருக்கு நன்றி. எனக்கு தேவைப்படும் போதெல்லாம் என்னுடன் இருந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இந்த வெற்றியை உங்கள் அனைவருக்கும் சமர்பிக்கிறேன்.
இலவச போர்வெல் அமைத்து தரும் நடிகர்... யார் தெரியுமா?
எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் படித்த எம்.எஸ்.சி பட்டதாரி என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
Thanks for Your Comments