தண்டு வட தேய்மானம் ஏற்படுவது ஏன்? சரி செய்யயும் வழி முறைகள்?

2 minute read
0

தண்டுவடம் தேய்மானம் அடையாது அதற்கு கவசமாக இருக்கக்கூடிய 33 எலும்புகள் தான் சேதம் அடைகின்றது அதாவது நம்முடைய கபாலத்திற்கும் இடுப்பு எலும்பிற்கும் இணைப்பு கொடுப்பதை போல தண்டுவடம் அமைந்துள்ளது.

தண்டு வட தேய்மானம் ஏற்படுவது ஏன்? சரி செய்யயும் வழி முறைகள்?
பின் மண்டையில் முலையில் இருந்து ஆரம்பிக்க கூடிய தண்டுவடத்தை குழல் போன்ற எலும்புகள் 33 எலும்புகள் ஒன்றின் மீது ஒன்று அடுக்கி வைத்தாற் போல் இருந்து அதற்கு உள்ளாக தண்டுவடம் சென்று இடுப்பு எலும்போடு இணைகிறது.

அங்கு காலில் இருக்கக்கூடிய பல நரம்புகள் அந்த தண்டுவடத்தோடு தொடர்பு கொள்கின்றது அதே போல உடம்பில் இருக்கக்கூடிய பல நரம்புகள் இந்த தண்டுவடத்தோடு இணைகின்றது 

நம்மை யாரும் கிள்ளினாலோ தட்டினாலோ உடனடியாக நரம்புகள் வழியாக கடத்தப்பட்டு தண்டுவடத்திற்குச் சென்று சில வினைகளுக்கு எதிர்வினை தண்டுவடமே செய்து விடும் சில வினைகளுக்கு மூளைக்கு தகவல் அனுப்பும் வேலையை மட்டும் செய்யும்.

அடிவயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க 10 வழிகள் !

இந்த 33 எலும்புகளையும் ஒரே எலும்பாக வைத்து விட்டால் நம்மால் குனிய முடியாது ஆகவே 33 பிரிவுகளாக இறைவன் நமக்கு கொடுத்துள்ளான். 

அந்த 33 எலும்புகளும் தேய்மானம் அடையக்கூடாது என்பதற்காக அந்த எலும்புகளின் இணைப்பில என்னை பொன்ற திரவம் சுரந்து அதனுடைய தேய்மானத்திலிருந்து காக்கும். 

இந்த திரவம் சுரப்பதில் பிரச்சனை வரும் பொழுது முதுகெலும்புகள் தேய ஆரம்பிக்கும். அதிகமான உடல் உழைப்பு சரியான அளவு தூக்கம் இல்லாமல் இருப்பது இருசக்கர வாகனங்களில் அதிக நேரம் செல்வது 

தண்ணீர் சத்து குறைவது அளவுக்கு அதிகமான உடல் உறவு (மாத்திரையை போட்டு செஞ்சீங்கன்னா இந்த முதுகெலும்பு கால் முட்டி கை முட்டி எல்லாம் நல்லா தேயும். 

எப்படிநா நீங்க மாத்திரையை போட்டு செய்யும் பொழுது உங்களுடைய உடம்புக்குள்ள உள்ள நரம்புகளுக்கு எல்லாம் ஒரே வேலை உடலுறவு மட்டுமே என்ற மாதிரி ஒரு அழுத்தத்தை மாத்திர வாயில நீங்க செலுத்துறீங்க. 

அப்படி செலுத்தும் போது உங்களுடைய உடல் உறவுக்கு தேவையான சுரப்பிகள சுரக்கிறதே பிரதான வேலையா இருக்கும் இப்படி உடலுறவு சம்பந்தமான சுரப்பிகளே சுரக்கும் பொழுது மற்ற சுரப்பிகள் மந்தமாகும்.

அப்ப எலும்புகள் இணைப்பில் சுரக்கக்கூடிய அந்த என்னை போன்ற சுரப்பியும் அரைகுறையாக சுரந்து உங்களுடைய எலும்பு தேய்மானத்திற்கு வழிவகுக்கும். 

அதனால மாத்திரை போட்டு சேராதீங்க உங்க உடம்புக்கும் கேடு உங்க துணையோட உடம்புக்கு கேடு) இப்படி பல காரணங்களினால் இந்த எலும்புகள் தேய்மானம் அடைகின்றது.

தீக்காயத்தால் ஏற்படும் தழும்புகளை குணமாக்குவது எப்படி?

இதற்கு நன்றாக சாப்பிடும் வேளையில் சாப்பிட வேண்டும் நன்றாக தூங்கி எழ வேண்டும் அளவான உடல் இன்பம் பெற வேண்டும். 

தண்டு வட தேய்மானம் ஏற்படுவது ஏன்? சரி செய்யயும் வழி முறைகள்?

நீங்க சரியான நேரத்துக்கு சாப்பிட்டு சரியான நேரத்தில் தூங்கி எழுந்தாலே உங்களுடைய உடல் இன்பம் சரி செய்யப்படும்.

மொத்தத்துல சாப்பிடற டயத்துக்கு நல்லா சாப்பிட்டுட்டு தூங்குறது நல்லா ஒரு ஏழு மணி நேரம் இடைவிடாத அதாவது இடையில் எழுந்திருக்காமல் தூங்கி எழுந்துட்டீங்கன்னா 

இணைய விபச்சாரம் என்றால் என்ன? கல்லூரி மாணவிக்கு ஏற்ப பேரமதிப்பு ஏறும் !

உங்களுக்குள் உள்ள உங்க கடிகாரம் இயக்கப்பட்டு இத்தனை மணிக்கு சாப்பிடு இத்தனை மணிக்கு படுத்து தூங்கு இத்தனை மணிக்கு எழுந்திரு 

இன்னைக்கு நீ உடலில் இன்பம் பெற்றுக்கோ இன்னைக்கு சேராத அப்படின்னு உங்க உடல் கடிகாரம் உங்க உடம்ப நல்லபடியா வழி நடத்தி செல்லும். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 24, March 2025
Privacy and cookie settings