ஜெர்மனியின் அழகான செக்ஸி தடகள வீராங்கனை அவுட் !

0

உலகின் அழகான செக்ஸி தடகள வீராங்கணை என்று அறியப்படுபவர் அலிகா ஷ்மிட். இந்த முறை பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டியில் அவரது பயணம் நிறைவு பெற்றது. 

ஜெர்மனியின் அழகான செக்ஸி தடகள வீராங்கனை அவுட் !
ஜெர்மன் நாட்டின் தடகள வீராங்கனை அலிகா ஷ்மிட் என்பவர் தான், உலகின் செக்ஸியான தடகள வீராங்கனை என அறியப்படுகிறார். 

அழகாகவும், கவர்ச்சியாகவும் காட்டிக் கொள்ளப்பவராக இவரை அடையாளம் காணுகின்றனர் ரசிகர்கள். அதற்காகவே இவருக்கு தனி ஃபாலோயர்ஸ் உண்டு.

உண்மை சம்பவம்.. இந்தியாவின் முதல் பெண் உளவாளி !

2024 ஒலிம்பிக் போட்டியில் எதிர்பார்த்த அளவிற்கு அலிகா பெரிய அளவில் ஃபெர்பாமன்ஸ் செய்யவில்லை. டிராக்கில் அவர் நினைத்தவை நடக்கவில்லை. இருந்தாலும், அவரது போட்டியை காண ஒரு கூட்டம் கூடியது. 

ஜெர்மனியின் அழகான செக்ஸி தடகள வீராங்கனை அவுட் !

அது அவரது அழகுக்கானதாகவே இருந்தது. வெள்ளிக்கிழமை நடந்த ஆரம்ப சுற்றின் இரண்டாவது ஹீட்ஸில் ஏழாவது இடத்தைப் பிடித்த அவர், அதன் பிறகு பெண்களுக்கான 4×400 மீட்டர் ரிலேவில் தோல்வியடைந்தார். 

இது அவருக்கான தொடர் தோல்வியாக அறியப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாவது ஹீட்ஸில் முதல் நான்கு அணிகள் சனிக்கிழமை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், பொன்னிற ஸ்டன்னரான அலிகா ஸ்மிட், தனது பாரிஸ் ஒலிம்பிக் பயணத்தின் முடிவை கண்டார்.

ஜெர்மனியின் அழகான செக்ஸி தடகள வீராங்கனை அவுட் !

உலகின் அழகான செக்ஸி தடகள வீராங்கனையாக அறியப்பட்டவர், இந்த முறை பதக்கம் எதுவும் பெறாமலேயே, வெறும் கையோடு வீடு திரும்பி யிருப்பது, அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings